பாலைவனமாய் இருந்த எங்களை
பாலைவனமாய்
இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரைய்யா
- 2
1. அறுந்த கொடியைப் போல் இருந்தோமே
எங்களை செடியோடு இணைத்து விட்டீரே - 2
- பாலைவனமாய்
2. கண்ணீரிலே மூழ்கி இருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரைய்யா - 2 -
பாலைவனமாய்
3. வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல் வெளியாய் மாற்றினீரைய்யா
- 2 - பாலைவனமாய்
4. தாகத்தோடு நாங்களிருந்தோமே
ஜீவத் தண்ணீரையே கொடுத்து விட்டீரே -
2 - பாலைவனமாய்
- Pastor Lucas Sekar
YouTube Link
Comments
Post a Comment