Posts

Showing posts from July, 2024

தேவாதி தேவனே மகத்வா

தேவாதி தேவனே மகத்வா மேலும் அதிக பாடல்களுக்கு             127   1.        தேவாதி தேவனே மகத்வா - ஸ்தோத்திரம்             தேசிகர் போற்றிடும் ஜீவா - ஸ்தோத்திரம்                                       சரணங்கள்                           வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்                         இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்   2.          ஈனப் பாவி எந்தன் மீட்பா - ஸ்தோத்திரம்             ஈனச் சிலுவையை எடுத்தாய் - ஸ்தோத்திரம் - வந்   3.          வியாகுல நேரத்தில் நேயனே - ஸ்தோத்திரம்             வியாதிப் படுக்கையில் சகாயனே - ஸ்தோத்திரம் - வந்   4.          ஆலோசனை தரும் ஞானமே - ஸ்தோத்திரம்             அல்லல்கள் தீர்த்திடும் வல்லவா - ஸ்தோத்திரம் - வந்   5.          மாலை மயங்கையில் ஜோதியே - ஸ்தோத்திரம்             காலை சமயத்திலென் ஜீவனே - ஸ்தோத்திரம் - வந்   6.          அன்பர் விட்டோடினும் மாறிடா - நண்பனே             கொண்டாயுன் ரத்தத்தால் கொற்றவா - ஸ்தோத்திரம் - வந்   7.          துன்பம் மகோரமாய் சூழ்ந்தி

தேவனின் நாமத்திற்கே மகிமை

தேவனின் நாமத்திற்கே மகிமை மேலும் அதிக பாடல்களுக்கு                              தேவனின் நாமத்திற்கே                         மகிமை உண்டாகட்டுமே                         தேவனின் நாமத்திற்கே உன்னதரே - 2               தேவனின் நாமம் பலத்த கோட்டை             நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே             பரிசுத்தர் அவர் நாமம் - 2                           பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே                         இயேசு அவர் நாமம் - 2                         இயேசு; அவர் நாமம் உன்னதரே       https://www.youtube.com/watch?v=cFNz712THDY           கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்