மணி ஓசை ஒலிக்கின்றதே

மணி ஓசை ஒலிக்கின்றதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மணி ஓசை ஒலிக்கின்றதே

                   மகிழ்ச்சி பிறக்கின்றதே

                        ஆண்டவர் அழைக்கின்றாரே

                        ஆனந்தம் பொங்குகின்றதே

 

1.         எதிர்காலம் ஒளிமயமே

            என் தேவன் துணை பலமே - 2

            நாளும் பலமே

 

2.         பொல்லாத சாத்தானை

            போராடி ஜெயித்தவரே - 2

            மீட்பர் அவரே

 

3.         தீராத வியாதிகளை

            குணமாக்கி மகிழ்ந்தவரே - 2

            மருத்துவர் அவரே

 

4.         சத்திய நாதனையே

            துதிப்போம் ஜெபத்தினிலே - 2

            வருமே ஜெயமே

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே