மரணத்தை வென்று உயிர்தெழுந்தார்
மரணத்தை
வென்று உயிர்தெழுந்தார்
இயேசு
ராஜனே
சாவினை
நோயினை பேயினை
அழித்தார்
வல்லவர்
அவரை தொழுதிடுவோம்
மகிமையின்
தேவன்
இயேசு
ஜெயமுடன்
எழுந்தார்
ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
ராஜாதி
ராஜாவே ஓசன்னா
1. வேதாளம்
பாதாளம் சென்றெழுந்தார்
மரணத்தின்
கூரை ஜெயித்தெழுந்தார்
நம்பிக்கை
அருளி பயங்கள்
போக்கினார்
2. கல்லறை
திறந்திட உயிர்த்தெழுந்தார்
வல்லவர்
இயேசு ஜெயித்தெழுந்தார்
சமாதானம்
நல்கி ஆசீர்
அளித்தார்
உத்தமர்
இயேசு உயிர்த்தெழுந்தார்
3. விசுவாசம்
நம்பிக்கை நல்கிடவே
யூதாவின்
சிங்கம் உயிர்த்தெழுந்தார்
முதற்பலன்
இவரே துதிக்குப்
பாத்திரர்
இரட்சகர்
இயேசு உயிர்த்தெழுந்தார்
4. வானத்தின்
சேனை துதித்திடவே
வானவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவனை தந்து
பாவம் போக்கினார்
ஜீவனின்
அதிபதி உயிர்த்தெழுந்தார்
5. கர்த்தரின்
வருகை நெருங்கிடுதே
சுத்தர்களாய்
நாம் ஜீவிப்போமே
விண்ணவர்
சாயல் அடைந்து
ஏகுவோம்
கண்ணிமை
நேரம் மாறிடுவோம்
Comments
Post a Comment