மலைகள் விலகினாலும் பர்வதங்கள்

மலைகள் விலகினாலும் பர்வதங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

            கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது - 2

 

                        மலைகள் விலகினாலும்...

                        கிருபை விலகாதைய்யா - (2)

                        இயேசைய்யா உம்

                        கிருபை விலகாதைய்யா - (2) - மலைகள்

 

1.         கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர்

            கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர் (என்மேல்) - 2

            பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை - (2)

            இயேசு எனக்காய் பலியானதனால் - (2) - கிருபை

 

2.         நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்

            கொடுமைக்கு நான் தூரமாவேன் - 2

            பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் - (2)

            எதுவும் என்னை அணுகுவதில்லை - (2) - கிருபை

 

3.         எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

            வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் - 2

            எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை - (2)

            குற்றப்படும்படி செய்திடுவீர் - (2) - கிருபை

 

                        மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும்

                        கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது - 2

                        மலைகள் விலகினாலும்...

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே