மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

            விழுந்து கிடக்கின்றேனே என்னைத் தூக்கி விடும்

 

                        இயேசப்பா தூக்கி விடும்

                        இயேசப்பா தாங்கிக் கொள்ளும் - 2 - மடிந்து

 

1.         சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே

            பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே - 2

            உலக இன்ப இச்சைகளால்

            வாழ்வில் மடிந்து போகின்றேனே - (2) - மடிந்து

 

2.         கடன் துயர நெருக்கங்களால்

            நோய்கள் வறுமை வேதனையால் - 2

            நிழல் போல் தொடரும் சுமைகளினால்

            வாழ்வில் மடிந்து போகின்றேனே - (2) - மடிந்து

 

3.         பகைமை சுய நல வாழ்க்கையினால்

            பாதை தவறிய பயணங்களால் - 2

            பரிவும் பாசமும் இழந்ததினால்

            வாழ்வில் மடிந்து போகின்றேனே - (2) - மடிந்து

 

 

YouTube Link


பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே