மகிமையின் ராஐனே மகத்துவ தேவனே
உலகத்தை மீட்டோனே
உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை
- 2
1. ஜெய பேரிகை
முழங்க
ஜெகதலத்தோர்
களிக்க - 2
படைப்புகளெல்லாம்
மகிழ
உமக்கே ஆராதனை
- (2) - மகிமையின்
2. இறையே எம்
அரசே
இயேசு பெருமானே - 2
எங்கள்
குலகுருவே
உமக்கே ஆராதனை
- (2) - மகிமையின்
3. சிலுவைக் கொடியேந்தி
ஜெயமே முடிதாங்கி - 2
வானகம் திறந்தோனே
உமக்கே ஆராதனை
- (2) - மகிமையின்
- G. Manivalan
PDF
பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment