மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
எந்தன்
மன்னன் இயேசு வந்ததால்
1. இயேசு அல்லால்
ஒரு தெய்வமில்லை
இந்த உண்மையைத்
தெரிந்து கொண்டால்
மாசில்லாத
அந்த தேவனையே -
நீ
மனமாற
ஏற்றுக் கொள்வாய்
வஞ்சனை
நிறைந்த உலகத்திலே
- உன்
வாழ்வுக்குத்
துணை இருப்பார்
- 2 - மகிழ்ச்சி
2. இயேசுவின்
வார்த்தை போல்
நீ நடந்தால்
எந்த துன்பமும்
வருவதில்லை
சர்வ வல்லவர்
வழியில் நீ நடந்தால்
சந்தோஷம்
குறைவதில்லை
பொல்லாத
நோயும் வேதனையும்
உம்மை
என்றென்றும்
சேர்வதில்லை
- 2 - மகிழ்ச்சி
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment