மரணத்தை ஜெயித்தவர் இயேசு
மரணத்தை
ஜெயித்தவர்
இயேசு
பாதாள
கட்டுகளை தகர்த்து
எரிந்து
உயிரோடு
எழுந்தவர்
நம் இயேசு
அவர்
மரணத்தை ஜெயித்ததினாலே
நாமும்
மரணத்தை ஜெயித்திடுவோம்
அவர்
விசுவாசம் வைக்கும்
நாமும்
மரித்தாலும்
பிழைத்திடுவோம்
1. மரணம்
நேரிட்டாலும்
அதற்கு தப்பும்படி
ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தால் ஜெயம்
எடுப்போம்
பரலோக
தூதர்களே மண்ணின்
மாந்தர்களே
ஜெயத்தை
தந்தவரை பாடுங்கள்
2. நமது
போராட்டங்கள்
மாம்சத்தினாலல்ல
அந்தகார
ஆவிகளை
ஜெபத்தினால்
ஜெயம் எடுப்போம்
சகலமும்
ஜெயித்திட்டவர்
உதவி செய்திடுவார்
ஆவியின்
பட்டயத்தை எடுப்போம்
3. மரணமானாலும்
ஜீவனானாலும்
இயேசுவின்
நாமத்தினால்
முற்றிலும்
ஜெயம் எடுப்போம்
முடிவு
பரியந்தம் நம்மை
நடத்துவார்
கிறிஸ்து
தான் வாழ்கிறார்
Comments
Post a Comment