மகிழ்ச்சியின் நாளிதே மகிழ்ந்திட வாருமே
மகிழ்ச்சியின்
நாளிதே மகிழ்ந்திட
வாருமே
ஆனந்தம்
ஆனந்தம் பாடி போற்றிடுவோம்
1. விண்ணின்
தூதர்களே
மண்ணின்
மனுமக்களே
மீட்பர்
உதித்தாரென்று
மகிழ்ந்து
பாடுங்களேன்
வாழ்வில்
பிறந்தார் இயேசு
- ஆனந்தம்
2. மரண இருள்
நீங்கிட
மகிழ்ச்சி
தொனி கேட்கட்டும்
துயர நிலை
மாறிட
இறைவன்
அருள் கூறட்டும்
இரட்சண்ய
நாளிதே - ஆனந்தம்
3. சாத்தானின்
வல்லமை
உடைந்திடும்
நாளிதே
சாப பாவங்களும்
அகன்றிடும்
நாளிதே
இரட்சிப்பின்
நாளிதே - ஆனந்தம்
</audio>
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment