மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பில்
மகிழ்வேன்
மகிழ்வேன்
இரட்சிப்பில்
மகிழ்வேன்
கர்த்தரின்
கிருபையை
என்றென்றும்
பாடுவேன் - 2
1. பத்து
நரம்பு வீணையோடும்
பக்தியுடன்
கைத்தாளத்தோடும்
- 2
தம்புரு
யாழ் குழலோடும்
தற்பரனில்
மகிழ்வேன் - ஆ ஆ
- 2 - மகிழ்வேன்
2. நம்பிக்கை
கொண்டு வாழ்ந்திடுவேன்
நாவால்
துதியை செலுத்திடுவேன்
- 2
நல்கிடுவேன்
நன்மைகளை
நன்றியால்
உரைத்திடுவேன்
- ஆ ஆ - 2 - மகிழ்வேன்
3. தெரிந்தெடுத்தீர்
உம் சேவை செய்ய
பிரித்தெடுத்தீர்
பரிசுத்தராக்க
- 2
பறந்திடுவேன்
உம் வருகையிலே
பரமனின்
பக்தரோடே - ஆ ஆ - 2
- மகிழ்வேன்
Comments
Post a Comment