மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மழையான
நேரத்தில் மனம்
சோர்ந்த வேளையில்
மறவாத
நேசர் தாங்குவாரே
- 2
1. எலியாவின்
தேவனே
அக்கினியை
என்றும் தந்திடுவார்
- 2
கோலியாத்தை
வென்ற தேவன்
சாத்தானை
ஜெயிக்க பெலன்
தருவார் - 2 - மழையான
2. அழைத்தவர்
மாறாதவர்
ஊழிய பாதையில்
நடத்திடுவார்
- 2
உன்னையும்
என்னையும் அவர்
கைகளில்
வரைந்து
என்றென்றும் காத்திடுவார்
- 2 - மழையான
3. கஷ்டங்களை
அறிவும் தேவன்
கண்ணீரையும்
துடைத்திடுவார்
- 2
நோவாவின்
பேழையில் இருந்தது
போல்
என்னோடும்
கூட இருந்திடுவார்
- 2 - மழையான
- Paul Thangiah
Comments
Post a Comment