மதுர கீதம் பாடிடுவோம்
மதுர கீதம்
பாடிடுவோம் - மன்னன்
இயேசுவின்
நாமத்தை போற்றிடுவோம்
ஆனந்தமாக
கீதங்கள் பாடி
ஆண்டவர்
நாமத்தை உயர்த்திடுவோம்
1. வானங்கள்
மேலாக உயர்ந்தவரை
வாழ்த்தி
புகழ்ந்து துதித்திடுவோம்
இயேசுவே
வாரும் வாஞ்சையை
தீரும்
வார்த்தையை
பேசும் வல்லமை
தாரும்
2. தூதர்கள்
போற்றும் தேவன்
நீரே
தீங்கென்றும்
செய்யா ராஜன்
நீரே
தாகம் தீர்க்கும்
ஜீவ ஊற்று
தம்மிடம்
வருவோரை தள்ளாத
நேசர்
3. மாந்தர்கள்
போற்றும் ராஜன்
நீரே
மரணத்தை
ஜெயமாக வென்றவரே
மன்னிப்பை
அளிப்பீர் மாந்தரை
மீட்பீர்
மறுரூபமாக்கி
மகிமையில் சேர்ப்பீர்
Pastor R. Vincent Sekar
YouTube Link
Comments
Post a Comment