மகிமையே மாட்சிமையே
மகிமையே
மாட்சிமையே
உந்தனையே
தொழுகின்றேன்
என் வாழ்விலே
உம் தயவே
உமைச்
சேவிக்க நான் வாழ்கின்றேன்
- 2
உந்தன்
நாமம் உயர்ந்தது
உம்மைப்
போல யாருண்டு
- 2
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment