மரணமே உன் கூர் எங்கே மரணமே

மரணமே உன் கூர் எங்கே மரணமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                             பல்லவி

 

          மரணமே, உன் கூர் எங்கே?

            மரணமே, உன் ஜெயம் எங்கே?

 

                             அனுபல்லவி

 

            மரணத்தின் அவலத்தை மனு-பரன் இயேசு

            மரித்துயிர்த்தெழுந்ததால் மடங்கடித்தார்

 

1.         அழகிய கல்லறை அரசதின் முத்திரை

            அன்பரை அடக்கிட இயலவில்லை

            பழகிய சீடர் பரமனின் நண்பர்

            பார்த்தனர் உயிர்த்தவர் திருவுருவை - மரணமே

 

2.         இயேசுவை இறைவன் எழும்பிடச் செய்தார்

            என்றுமே இதற்கு சாட்சிகள் நாம்

            இருளதில் மரண சங்கிலிச் சிறைகள்

            எங்கிருந்தாலும் எதிர்த்தொடிப்போம் - மரணமே

 

 

- அருட்திரு இஸ்ரயேல் செல்வநாயகம்

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே