மணே சனே இன்னே நினதருள்புரி சுகிர்த
478.
“அன்னே கண்ணே
மின்னே” - என்ற
மெட்டு
பல்லவி
மணே
சனே இன்னே!
நினதருள்புரி
சுகிர்த
மணே
சனே பொன்னே.
சரணங்கள்
1. சோடி
இலை என வாடினான்
ஆதம் தேடினான்
சும்மா பாடினான்
நீடி அவனிடம்
ஓடினை, துணை
சூடினை, கூத்தாடினான்
மோடி மங்களம்
பாடுகிறோம்
- மணே
2. காணா
ஊர்க் கலியாண நாயர் நீர்தானா
வரமனந் தானா
காண்
சோனாரசம் பொழி பானா எம்மொடு தானா
தனதாயிரு
ஞான
மீனா ஓம்பிர
தானா அடியார்குல.
- மணே
3. ஒலிவக் கன்றுக ளொப்பப் பின்னடி பலுகப்பெருக
அருள்கூரே
ஒலுகா தொலிமுக
வாயிலெதிர்
செய மொலிக்கக்
கெலிக்கப்
பலன் தாரும்
பலியாய்
சோபன தோத்திரமே
- மணே
4. வாசன் பக்தியின்
நேசனின் சகவாசன் தொண்டு
செய் ஈசனாம்
பாரன் .................... பாரி
.....................
ஆசீரோடு வாழ்க
சுந்தர - மணே
5. தந்தை
இவரன்னை சோதரும், இனபந்து உறவினர்
யாவரும்
பந்தலிதிலே
அமர்ந்து காண்கின்ற
எந்த நேசரும்
எந்நாளும்,
கந்தமாக வாழ்க
சுந்தர - மணே
Comments
Post a Comment