மலரே மலரே வெள்ளி மலரே
மலரே
மலரே வெள்ளி மலரே
பொன் மந்தாரப்பொழுது
- இம்
மண்ணில்
பூத்த மலரே - உயர்
விண்ணின் வேந்தர்
வரவு
1. வானிலே
மந்தாப்பு
விண் தூதர் மனதில்
சிரிப்பு
உலகில்
அமைதி வாழும் மகிழ்ச்சி
நாளும் நிலவும்
நீர்
வாழ்க நிதம் வாழ்க
வேந்தே - 2
நீடூழி
காலம் வாழ்க
2. வாழ்விலே
வந்தாலும் என்னைமாற்றி
அமைக்க வாருமே
உலகம்
உம்மைக் காணும்
உவகை கொள்ளும்
நாளும்
நீர்
வாழ்க நிதம் வாழ்க
வேந்தே - 2
நீடூழி
காலம் வாழ்க
Comments
Post a Comment