மகிழையனே மன மகிழையனே

மகிழையனே மன மகிழையனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

480. இராகம்: சங்கராபரணம்                               ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          மகிழையனே மன மகிழையனே

          துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே

 

                             அனுபல்லவி

 

          வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி

            மனோகர தினமேவி - மகி

 

                             சரணங்கள்

 

1.         சீரார் புதிய துங்க வருடமருள் சிங்களென மாமனுவேலா

            திவ்யகுணாளா மரியாள் பாலா-ஜெகாதிபா நடத்தன்பா - மகி

 

2.         தாதை[1] தணிய விண்டு தவணை பலதண்டு மருளாசன ராஜா

            சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரண்ன்பா - மகி

 

3.         நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா

            நல்ல சகாயா தனை பாராயோ நராதிபா அருளன்பா - மகி

 

 

­- அருட்திரு. மோ. சாலமோன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] தந்தை

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே