மணவாளன் வரும் நேரம்

மணவாளன் வரும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மணவாளன் வரும் நேரம்

                   மணவாட்டி சபையே நீ

                        விழித்திருந்தால் பாக்கியமே

                        புத்தியுள்ள கன்னிகை போலாவாய்

 

1.         ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு

            அழைக்கப்பட்டோர்கள் பாக்கியவான்கள்

            நேசர் வந்து கதவைத் தட்டும் நேரத்தில் விழித்திருப்போர்

            பாக்கியவான்கள் பாக்கியவதிகள்

 

2.         ஏழு பொன் குத்து விளக்கின் மத்தியிலே உலாவும்

            மனுஷகுமாரன் சீக்கிரம் வருகிறார்

            நியாயம் செய்யும் தேவன் வாசலில் வந்து விட்டார்

            விழித்திருப்போம் வானை நோக்கியே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே