மறவார் இயேசு மறவார்
மறவார்
இயேசு மறவார் -
உன்னை
ஒரு இமைப்
பொழுதிலும்
மறவார்
இயேசு மறவார் -
உன்னை
உருவாக்கிய
இயேசு மறவார்
1. அழைத்தவர்
உன்னை மறவார்
அபிஷேகம்
செய்தவர் மறவார்
மனிதனின்
அன்பு நிலை மாறினாலும்
மகிமையின்
தேவன் உன்னை மறவார்
2. தரிசனம்
தந்தவர் மறவார்
தாங்கியே
நடத்திட மறவார்
- எப்பக்கம்
நெருக்கங்கள்
உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின்
தேவன் உன்னை மறவார்
3. வாக்குத்தத்தம்
தந்தவர் மறவார்
வழிகாட்டி
நடத்திட மறவார்
வானமும்
பூமியும் நிலை
மாறினாலும்
வார்த்தையை
நிறைவேற்ற மறவார்
- தம்
- BISHOP GNANAPRAKASAM
Comments
Post a Comment