மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை
மகிழ்ச்சியோடு
கர்த்தருக்கு
ஆராதனை
உமக்கு
ஆராதனை
ஆனந்த சத்தத்தோடு
ஆராதனை
உமக்கு
ஆராதனை
ஆராதனை
உமக்கே ஆராதனை
1. துதியோடும்
புகழ்ச்சியோடும்
ஆராதனை
உமக்கு
ஆராதனை
ஸ்தோத்திர
பலியோடு ஆராதனை
உமக்கு
ஆராதனை
2. கெம்பீர
சத்தத்தோடு ஆராதனை
உமக்கு
ஆராதனை
ஆரவார
சத்தத்தோடு ஆராதனை
உமக்கு
ஆராதனை
Comments
Post a Comment