மணவாளன் இயேசு மகிமையால் சபையை

மணவாளன் இயேசு மகிமையால் சபையை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மணவாளன் இயேசு மகிமையால் சபையை

                        நிறைத்திடும் நேரமிதே

                        உந்தன் சபை உந்தன் மகிமையை காணட்டும்

                        என்றென்றுமாய் அதை காணச் செய்யும்

 

1.         ஆசரிப்பு கூடாரத்தினில்

            கோத்திரத்தாரின் மத்தியில் இறங்கி

            மகிமையாய் வெளிப்பட்ட தேவன்

            இந்த மணவாட்டி உம்மை காணச் செய்யும்

 

2.         கன்மலையின் வெடிப்பில் நிறுத்தி

            உந்தன் மகிமையை காண செய்தீர்

            சிலுவையின் நிழலதில் நின்று

            உந்தன் மகிமையை காணச் செய்யும்

 

3.         மறுரூபமலையின் மேல் மகிமை கண்டு

            மாறா ஆனந்தம் கொண்டோர் போல்

            அன்பின் மகிமையை நான் காண

            அன்பனே அருபனே இரங்கும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே