மகிழ்ச்சியின் தேவனே சந்தோஷத்தின்
மகிழ்ச்சியின்
தேவனே
சந்தோஷத்தின்
தேவனே
என்றும்
மகிழ்ந்தே பாடுவோம்
1. எண்ணில்லா
நன்மைகள்
அளவில்லா
கிருபைகள் செய்த
தேவனை
நன்றி சொல்லியே
துதித்தே பாடுவோம்
நேற்றும்
இன்றும் என்றும்
மாறா
எங்கள்
இயேசுவே
புது
பாடல்களை பாடி
உம்மை
ஆராதிக்கிறோம்
2. பாடுகள்
நெருக்கங்கள்
கலங்கிடும்
நேரங்கள் பாடிப்
போற்றியே
கவலை மறப்போமே
மகிமை செலுத்துவோம்
3. வாலிப சேனையை
எழும்பிடச்
செய்திடும்
சேனை அதிபரை வீரமுழக்கமாய்
உயர்த்தி
மகிழுவோம்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment