மரித்து உயிரோடு எழுந்தவரே
மரித்து
உயிரோடு எழுந்தவரே
(இயேசு
ராஜா -3)
எங்கள்
உயிரோடு கலந்தவரே
(இயேசு
ராஜா -3)
1. பாதாளம்
நடுங்கிட பேய்களும்
அலறிட
மரணத்தின்
தலை நசுக்கி
ஜெயம் முழங்க
எழுந்தவரே
அல்லேலூயா
(3) உமக்கு ஆராதனை
(3)
2. பர்வதம்
யாவுமே
மெழுகு
போல் உருகிடுதே
உந்தனின்
பிரசன்னத்தில்
உலகமே மறந்திடுதே
3. துரைத்தனங்கள்
அதிகாரங்கள்
முகத்திரையை
கிழித்தெடுத்து
சிலுவையிலே
ஆணி அடித்து
சிம்மாசனம்
அமர்ந்தவரே
Comments
Post a Comment