30 November 2022

என்ன சத்தம் அந்த வானிலே

என்ன சத்தம் அந்த வானிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   என்ன சத்தம் அந்த வானிலே

                        என்ன சத்தம் நள்ளிராவிலே -2

                        ராஜகுமாரன் பிறந்தார் தேவகுமரன் பிறந்தார்

                        தூதர் படும் சத்தம் வானில் கேட்ட சத்தம்

                        நெஞ்சில் நிறைந்திட்ட இனிய சத்தம்-(2)

 

1.         இம்மானுவேலன் ஜெயமனுவேலன்

            இந்நிலம் மீட்க பிறந்தார் - 2

            மானிட மீட்புக்காய் மானிடனானாரே

                        மாடடையும் தொழுவில் மரியன்னை மடியில்

                        மகத்துவ ராஜன் இயேசு தவழுகிறார் -2

 

2.         அதிசய தேவன் அற்புத ராஜன்

            அவரின் இனிய நாமம் - 2

            ஆலோசனைக் கர்த்தரே அன்பு நிறை நேசரே

                        அன்பின் ரூபமாகவே ஏழைக் கோலமாகவே

                        அவனியை மீட்க இயேசு இன்று பிறந்தார்-2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

தேவாதி தேவன் பிறந்தார்

தேவாதி தேவன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   தேவாதி தேவன் பிறந்தார்

                        இப்பூவதிலே கர்த்தன் கிறிஸ்தேசு பிறந்தார்

                        பாவத்தின் கூரொடித்து மனிதரை மீட்டெடுத்து

                        உயிர்ப்பிக்கவே புது வாழ்வருளவே

 

1.         ஆதியும் அந்தம் நீரே

            எங்கள் வாழ்வின் ஆரம்பம் முடிவும் நீரே

            இருளில் பிரகாசிக்கும் ஜீவனின் ஒளி நீரே

            மரண இருள்திசையில் இருப்போர்க்காய் உதித்தீரே

 

2.         வானத்தில் இருந்திறங்கிய

            ஜீவ அப்பம் நீரல்லோ என் இயேசுவே

            உம்மை நாடுவோருக்கும் உம் ஜீவன் ஏற்போர்க்கும்

            முடிவில்லா பெருவாழ்வை தயவாய் தந்தருளவே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...