கூடும்
எல்லாம்
கூடும்
என்
தேவனால்
கூடாதது
ஒன்றுமில்லை
கூடும்
எல்லாம்
கூடும்
அவர்
வார்த்தையால்
கூடாதது
ஒன்றுமில்லை
அவர்
வார்த்தை
என்றும்
வெறுமையாக
திரும்புவது
இல்லை
இயலாதது
என்பது அவர் அகராதியில்
இல்லை
1. அவர் வார்தையினாலே
உலகம்
உண்டானது
அவர் வார்த்தையினாலே
வெளிச்சம்
உண்டானது
அவர் வார்த்தையினாலே
குருடன் கண்
திறந்தது
அவர் வார்த்தையினாலே
செவிடர் காது
கேட்டது
அவர்
வார்த்தை
ஒன்று போதும்
உன் நிலமையை
மாற்ற
அவர்
வார்த்தை
ஒன்று போதும்
உன்
துக்கத்தை
போக்க கூடும்
2. அவர் வார்த்தையினாலே
பாவத்தை
மேற்கொள்வேன்
அவர் வார்த்தையினாலே
சத்துருவை
வெல்வேன்
அவர் வார்த்தையினாலே
தோல்விகளை
முறிப்பேன்
அவர் வார்த்தையினாலே
வாழ்க்கையிலே
ஜெயிப்பேன்
அவர்
வார்த்தை
ஒன்று போதும்
என்னை விடுதலையாக்க
அவர்
வார்த்தை
ஒன்று போதும்
என்னை
பரலோகம் சேர்க்க
- கூடும்
3. கடனா
அதை அடைக்க
கூடும்
கடினம்
அதை முறிக்கக்கூடும்
வியாதிக்கு
சுகம்
அளிக்கக்கூடும்
கூடாதது
ஒன்றுமில்லை சோர்வை தேற்றக்கூடும்
கண்ணீரை
மாற்றக்
கூடும்
பிரிவை
சேர்க்கக்
கூடும்
https://www.youtube.com/watch?v=HhX0mTsi6_E