12 February 2024

உம்மைப் போல அன்பு என்மேல்

உம்மைப் போல அன்பு என்மேல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உம்மைப் போல அன்பு என்மேல்

            யாரும் வைக்கவில்லை

            உம்மைப் போல தெய்வம்

            இந்த உலகத்திலே இல்லை (2)

 

                        உந்தன் அன்புக்கு நிகராக

                        நான் என்ன செய்திடுவேன் (2)

                        என் வாழ்நாள் எல்லாம் உந்தன் நாமம்

                        உயர்த்தி பாடிடுவேன் (2) - உம்மைப் போல

 

1.         கர்த்தாவே என்று நான் கூப்பிடும் போதெல்லாம் (2)

            என் குரல் கேட்டு அருகினில் வந்து

            கண்ணீரைத் துடைப்பவரே - 2 - உம்மைப் போல

 

2.         உம்மை விட்டு தூரம் போன நாட்களை மன்னித்து (2)

            அரவணைத்து அதிகமாக பாசம் வைத்தீரே (2) - உம்மைப் போல

 

- Bro. R. Jegathees

 

https://www.youtube.com/watch?v=D7MsNnW8eQ8

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...