14 February 2024

கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                             பல்லவி

            கல்வாரி சிலுவை நாதா

            காரிருள் நீக்கும் தேவா

 

                             அனுபல்லவி

                        பல்வினை பலனாம் பாவம்

                        புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) - கல்வாரி

 

                             சரணங்கள்

1.         மன்னுயிர் மீட்கும் அன்பால்

            தன் உயிர் மாய்த்தாய் அன்பே

            மன்பதை மாந்தர் முன்னால்

            தரணியை இழுத்தாய் நின்பால் (2) - கல்வாரி

 

2.         தூயவன் நின்னை கண்டோர்

            தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்

            சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

            வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) - கல்வாரி

 

 

            Kalvaari siluvai naathaa 
            Kaarirul neekkum theva

                        Palvinai palanaam paavam 
                        Purinthavar yemaikkan paarum (2) - kalvari

1.         Mannuyir meetkum anbaal 
            Than uyir maiththai anbe 
            Manpathai maanthar munnal 
            Tharaniyai iluththai ninpaal (2) - kalvari

2.         Thuyavaan ninnai kandor
            Thee ullam thelinthe nirrpaar 
            Sei ullam thanthai arulai 
            Vaai ullam thanthen pukalai (2) - kalvari 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...