17 February 2024

பாவியாம் என்னை மீட்கவே

பாவியாம் என்னை மீட்கவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          பாவியாம் என்னை மீட்கவே

            இரட்சகர் இயேசு வந்தாரே

            அவமான சின்னமதாம்

            சிலுவை மீது மரித்தார்

 

                        எனக்காக உனக்காக

                        சென்றார் இயேசு கல்வாரிக்கே

                        இம்மாகா ஸ்நேகம் புரிகிலேன்

                        மா பாவியாம் எனை நேசித்தார்

 

1.         சிலுவையில் என் இரட்சகர்

            சம்பாதித்தார் என் மன்னிப்பை

            இப்பாரில் நான் வாழும்வரை

            அவர் சாயலாய் மாறுவேன் - எனக்காக

 

2.         இக்கிருபைக்குக் கைமாறாக

            நாள் தோறும் உம்மை சேவிப்பேன்

            பின்னர் ஓர் நாள் நேரில் கண்டு

            முகமுகமாய் வாழ்த்துவேன் - எனக்காக

 

- Jessica Selwyn

 

https://www.youtube.com/watch?v=Ok4Xxf6qrQY

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...