14 February 2024

தாங்கொணாத் துக்கமும் துன்பமும் வருகையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

1.       தாங்கொணாத் துக்கமும் துன்பமும் வருகையில்

            நீண்டதே அன்புடன் நீட்டிட கரத்துடன்

            ஏங்கியே சரிரம் உன் நேசர் சிலுவையை

            பாங்குடன் என் மனம் பரிவுடன் வான் நோக்குமே

                                    அந்தோ அந்தோ அவமான என் தேவே

 

2.         அந்தோ என் நேசரின் காருண்யம் கண்டேன்

            அந்தோ என் அன்பரின் பேரன்பை உணர்ந்தேன்

            அந்தோ என் மீட்பரின் ஏக்கத்தை அறிந்தேன்

            அந்தோ என் இயேசுவால் என்னை ஏகி நின்றேன்

                        அந்தோ அந்தோ நின் சிலுவை என் தஞ்சம்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...