ஆயிரம் பதினாயிரங்களிலும் அழகில்
ஆயிரம்-பதினாயிரங்களிலும்
அழகில்
சிறந்தவராம்
ஆசை என்
நேசர் அந்த கதியுற்றே
ஆணிகள்
பாய்ந்தே
தொங்குகிறார்
1. சொறிந்த
குருதியும் பகைவருக்கே
பறிந்துமே
பேசினார் அவர்க்கே
- 2
மன்னியுமே
என் பிதாவே (2)
என மனதுருகி
மன்றாடினாரே
- ஆயிரம்
2. தலையை சாய்ந்த்தே
ஜீவன் விட்டார்
சிலுவை
மரத்தில் எனக்காய்
உலகமெல்லாம்
படைத்த இவர் (2)
தலையையும்
சாய்த்திட
தளமுமற்றவர்
- ஆயிரம்
3. உள்ளம்
உருகியே அன்பினாலே
வெள்ளமாய்
பாய்ந்ததவர்
விலாவில்
எல்லையில்லா
எம்-பரனார்
(2)
அள்ளலுற்றார்
என்னை நினைந்தே
Comments
Post a Comment