14 February 2024

கோரச் சிலுவையை தோளின் மேலே

கோரச் சிலுவையை தோளின் மேலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கோரச் சிலுவையை தோளின் மேலே

                        கொல்கொதா மேட்டினிலே சுமந்து சென்றீரே

                        காயங்கள் காட்டி

                        அழைத்தீர் என்னை (3) - கோரச்

 

1.         செந்நீரை சிந்தி எந்தன் பாணமாய் தந்தீர்

            செந்மேனி உணவாக்கி தானமாகின்றீர் - 2

            சிலுவை எடுத்தே பின் செல்ல

            அழைத்தீர் என்னை (3) - கோரச்

 

2.         திருச்சித்தம் செய்யவே பாரில் வந்தீர்

            பரிசுத்தம் பரிசாக எனக்களித்தீர் - 2

            எனையே கொடுத்தேன் சித்தம் செய்ய

            அழைத்தீர் என்னை (3) - கோரச்        

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

1 comment:

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...