14 February 2024

எங்கு போகிறீர் தேவ மைந்தனே

எங்கு போகிறீர் தேவ மைந்தனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எங்கு போகிறீர் தேவ மைந்தனே

                        தேடி வந்த நீர் போவதெங்கேயோ

 

1.         பாவ சிலுவையா, நம் பார சிலுவையா

            நீர் சுமந்ததும் கோர சிலுவையா - 2

            நாமும் வாழவே

            நம் தேவன் ஏற்றாரே - எங்கு

 

2.         மரத்தின் கனியினால் அன்று பாவம் சூழ்ந்தது

            மரத்தின் சிலுவையில் இன்று பாவம் தீர்ந்தது - 2

            சிலுவை நிழலிலே,

            நான் என்றும் உறங்குவேன் - எங்கு போகிறீர்

 

3.         தீய சிந்தனை நான் செய்ததால்

            உம் சிரசில் முள்முடி சூட வைத்தது - 2

                        உம் இதயம் நொறுங்கவே

                        நான் பாவி ஆனேனே - எங்கு போகிறீர்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...