14 February 2024

சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சிலுவை ஏன் அவர்க்கு

            சிறு குற்றமும் செய்யாதவர்க்கு

            சிலுவை ஏன் அவர்க்கு

 

                        சிலுவை ஞானம் தேவ ஞானம் (2)

                        மற்றதெல்லாம் உலக ஞானம்

                        சிலுவை ஏன் அவர்க்கு

 

1.         கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)

            குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)

            குரோதத்தை மாற்றினதாலோ

                        - சிலுவை ஏன் அவர்க்கு

 

2.         இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து

            இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது

            இயேசுவை கண்டவர் எல்லாம் (2)

            ஏதும் குற்றம் இல்லை என்றார்

                        - சிலுவை ஏன் அவர்க்கு

 

3.         உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)

            சிலுவையில் மரித்ததாலே (2)

            இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார்

                        - சிலுவை ஏன் அவர்க்கு

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...