12 February 2024

இயேசு கிறிஸ்து வருகின்றார் மகிமையில்

இயேசு கிறிஸ்து வருகின்றார் மகிமையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          இயேசு கிறிஸ்து வருகின்றார்

            மகிமையில் வருகின்றார்

                        இடமுண்டோ இடமுண்டோ

                        உன் உள்ளத்தில் இடமுண்டோ

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா

                        ஆ... அல்லேலூயா ஆ... அல்லேலூயா...

 

1.         வாசற்படியில் நிற்கின்றார்

            உன் கதவை தட்டுகின்றார்

 

2.         தூய இரத்தம் தூய அன்பு

            தூய கிருபை தருகின்றார்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...