உம்மை விட்டால் எனக்கு யாருமில்ல

உம்மை விட்டால் எனக்கு யாருமில்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          உம்மை விட்டால் எனக்கு யாருமில்ல

            உம்மைத் தவிர வேறு கதியுமில்ல - 2

            உந்தன் பாதமே எனக்கு போதுமே

            என்னை உருவாக்கிடும் உங்க வேதமே - 2

                        இயேசைய்யா என் இயேசைய்யா

                        உதவிடுமே என்னை உயர்த்திடுமே - 2

 

1.         ஆகாரின் கண்ணீரை துடைத்திட்டீரே

            அன்னாளில் துக்கத்தை மாற்றினீரே - 2

            என் கண்ணீரை நீர் துடைத்திடுமே

            என் துக்கத்தை நீர் மாற்றிடுமே -2 - இயேசைய்யா

 

2.         யாபேசின் துக்கத்தை மாற்றினீரே

            எல்லையை பெரிதாய் ஆக்கினீரே - 2

            தீங்கு அணுகாமல் காத்திட்டீரே

            என்னையும் அதுபோல் காத்திடுமே - 2 - இயேசைய்யா

 

3.         உலகத்தில் உபத்திரவம் உண்டு என்றீர்

            ஆனாலும் திடன்கொள் மகளே என்றீர் - 2

            என் துக்கம் சந்தோசமாய் மாறிடுமே

            இயேசுவின் கரம் என்னை உயர்த்திடுமே - 2 - இயேசைய்யா

 

- A.Christiyaan Kutti

 

 

https://www.youtube.com/watch?v=Rt1VNn0TlWI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு