16 February 2024

சிலுவையில் ஜீவனை விட்டு

சிலுவையில் ஜீவனை விட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சிலுவையில் ஜீவனை விட்டு

            கல்லறையில் வைக்கப்பட்ட

            இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்

            பரமர் ஜெயித்தெழுந்தார்

                        ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா

                        விண் கீதம் முழங்கவே

 

1.         மாதர் மூவர் சென்றாரே தேவன் தேகத்தை காண

            கல்லறையில் தூதர்தான் கண்டாரே அம்மூவர்

            நம்பாமல் தோமா கர்த்தர் விலாவை நோக்கினான்

            நாதரின் கையும் கால்களைக் கண்ட என் நாதா சுவாமி என்றான்.

 

2.         அவரைச் சேர்ந்த யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும்

            சாவின் பயம் நீங்கவே உயிர்த்தெழுந்தாரே

            இந்நாளில் மரித்தெழுந்த மாஇயேவை நேசிப்போம்

            சாவிலும் ஜீவன் கைவிடாது துதித்துப்பாடிடுவோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...