14 February 2024

கொல்கொதா மலை மீதிலே

கொல்கொதா மலை மீதிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கொல்கொதா மலை மீதிலே

                        சிலுவை சுமந்தேகினார்

                        உன்னத பிதாவின் சித்தமாய்

                        உத்தமர் இரத்தம் சிந்தினார்

 

1.         அந்தோ எருசலேமே

            ஆண்டவர் பவனி வந்தார் - 2

            அந்த நாளை நீ மறந்தாய்

            அன்பரோ கண்ணீர் சிந்தினார்

 

2.         மேனியில் கசையடிகள்

            எத்தனை வசை மொழிகள் - 2

            அத்தனையும் அவர் உனக்காய்

            அன்புடன் சுமந்து சசித்தார்

 

3.         உத்தம தேவ மைந்தனே

            சுத்தமாய் ரத்தம் சிந்தியே - 2

            நித்திய வாழ்வு தனையே

            நீசனாம் எனக்களித்தார்

 

4.         செந்நீரோ கண்ணீராய் மாறி

            தரணியில் பாய்ந்ததங்கே - 2

            உன்நிலை நினைத்தவரே

            தன்நிலை மறந்து சகித்தார்

 

5.         வஞ்சக உலகினிலே

            வணங்கா கழுத்துடனே - 2

            விழிப்போடு ஆத்துமாவே

            வந்திடு நீ இயேசுவண்டை

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...