உம் கூடார மறைவில்

உம் கூடார மறைவில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          உம் கூடார மறைவில்

            என்னை ஒளித்து வைத்தீர்

            உம் உள்ளங்கையில்

            என்னை வரைந்து வைத்தீர் - 2

 

                        நன்றி நன்றி ஐயா

                        நீர் செய்த நன்மைகள்காய் - 2

 

1.         கடந்து வந்த பாதைகளில்

            கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர்

            கலங்கி நின்ற காலங்களில்

            கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்

            நீரின்றி நான் இல்லையே (இயேசுவே)

            உம் துணையின்றி நாள் இல்லையே -2

 

                        நன்றி நன்றி ஐயா

                        நீர் செய்த நன்மைகள்காய் - 2

 

2.         எனக்கெதிராய் உருவான ஆயுதங்கள்

            வாய்க்காதது உம் கிருபையே

            எனக்கெதிராய் எழும்பின நாவுகள்

            தளர்ந்தும் உம் கிருபையே

            தாயினும் மேலாகவே என்னை கார்த்தவரே

            தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே

 

                        நன்றி நன்றி ஐயா

                        நீர் செய்த நன்மைகள்காய் - 2

 

- Pas. Nigel Solomon

 

 

https://www.youtube.com/watch?v=SBcmQwPcijg

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு