16 February 2024

எழுந்தார் எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்

எழுந்தார் எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    எழுந்தார் எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்

                                    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         பாருலகின் பாதாளமே பாவங்களே

            கடும் துயர் படும் பாவிகளே, பாவிகளே

            உங்கள் பாரங்களை பாராமலே - (2)

            கொடும் மரணத்தை வென்று ஜெயித்தாரே

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

2.         கல்வாரியில் காட்சி தந்த கன்மலையை

            கண்களின் நடுவினில் காண்கின்றேன், காண்கின்றேன்

            உந்தன் தெய்வன்பினால் தேற்றிடுமே-(2)

            நான் எந்நாளும் உமக்காய் மரிப்பேனே

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...