12 February 2024

சமாதான பிரபு எனக்குள் வருவார்

சமாதான பிரபு எனக்குள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சமாதான பிரபு எனக்குள் வருவார்

                        சதி மோசங்கள் யாவிலும் காத்திடுவார் (2)

                        கிருபையாய்

 

1.         விசுவாசத்தாலே நீதிமான்ஆகி (2)

            கிறிஸ்துவின் மூலம் சமாதானம் அடைந்தோம் (2)

            கிருபையாய்

 

2.         பூலோகத்தையும் மேலோகத்தையும் (2)

            ஒப்புரவாக்கி சமாதானம் அளித்தார் (2)

            கிருபையாய்

 

3.         அனாதி தேவன் அடைக்கலம் (2)

            எனக்கு நித்திய புயங்கள் ஆதாரம் எனக்கு (2)

            கிருபையாய்

 

4.         உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் (2)

            வாய்த்திடாதென்றார் வல்லவர் தாமே (2)

            கிருபையாய்

 

5.         அவர் பெலத்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன் (2)

            அவர் பலத்தால் ஒரு மதிலைத் தாண்டுவேன் (2)

            கிருபையாய்

 

- Mrs. Violet Aaron

 

https://www.youtube.com/watch?v=xs7WSDm1qpk

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...