14 February 2024

திரு இரத்தம் இயேசு இரத்தம்

திரு இரத்தம் இயேசு இரத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   திரு இரத்தம் இயேசு இரத்தம்

                        லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம்

 

1.         வியாழன் இரவிலே என் தேனே

            வியாகூலப் பட்ட மணவானே - 2

            இரத்த வேர்வை பெருந்துளியாக (2)

            தரையில் விழுந்ததெனக்காக - திரு

 

2.         கெத்சமனேயில் இருள் உம்மை மூட

            கெட்ட மனுசரின் பாவம் உம்மைச் சூழ - 2

            காலை வரை கலக்கத்தால் நாட்ட (2)

            காலன் யூதாசின் முத்தத்தினால் காட்ட - திரு

 

3.         முள்முடி பின்னி தலையிலே சூடி

            கோளால் அடித்தான் ஒரு பாவி - 2     

            என் அக்கிரமத்தைக் கழுவிடத்தானே (2)

            இயேசைய்யா உம் திரு இரத்தம்தானே - திரு

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...