14 February 2024

கல்வாரி சென்ற என் நாதா

கல்வாரி சென்ற என் நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கல்வாரி சென்ற என் நாதா

            கைகால்கள் ஆணிகளால்

            கடாவப்பட்டவராய் சிலுவையில்

            தொங்கக் கண்டேன்

                                    யாருக்காய் யாருக்காய்

                                    உனக்காய் எனக்காய்

 

1.         கண்டீர்களோ காயத்தில்

            சொறியும் இரத்தமதை - 2

            கண்மூடி தலைசாயவே

            தன் ஜீவனை விட்டாரே - கல்வாரி

 

2.         பட்ட பாடனைத்திற்கும்

            பாவி நான் என்ன செய்வேன் - 2

            பரமன் உம் பாதமே

            பாடிப் போற்றிடுவேன்.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...