12 February 2024

பார் நோக்கி பார் சிலுவை

பார் நோக்கி பார் சிலுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    பார் நோக்கி பார் சிலுவை

                        பரன் இயேசு தொங்கும் சிலுவை

                        பாவம் போக்கும் ஜீவ வழி

                        காட்டிடும் திரு சிலுவை

                        காட்டிடும் திரு சிலுவை

 

1.         வருத்தப்பட்டு பாரம் சுமந்து

            வாதையினால் தவிக்கும் நண்பா (2)

            கருத்துடன் கல்வாரியை

            நோக்கி பார் நீ ஜீவனடைவாய்

 

2.         கை கால்கள் தலையில் காயம்

            காணுது கல்வாரியில் (2)

            மெய்மனஸ்தாபத்தோடு

            ஐயனை நோக்கிப் பார் நீ

 

3.         இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே

            உன்னில் கொண்ட அன்பினாலே (2)

            மானிடர்க்காய் செய்த மீட்பு

            மலையிலே காணுது பார்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...