14 February 2024

சிலுவையே சிலுவையே என் நேசர் செய்த

சிலுவையே சிலுவையே என் நேசர் செய்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சிலுவையே சிலுவையே

                        என் நேசர் செய்த பாவம் என்னவோ

                        பாவி நான் இருக்க

                        பரிசுத்தர் பலியாவதோ

 

1.         கன்னத்தில் அறைந்த பாவியிலும்

            கொடும் பாவி நான் அல்லவா

            காட்டிக்கொடுத்த யூதாசிலும்

            கொடும் வீணன் நான் அல்லவா

 

2.         மரித்த நேசரை மறந்தவனோ

            என் பாவத்தில் நான் அழிந்தேன்

            பரிசுத்தர் தோள் மீது பாரச் சிலுவையை

            நானே தூக்கி வைத்தேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...