14 February 2024

கொல்கதா மலையிலே இரத்தம் சிந்தும்

கொல்கதா மலையிலே இரத்தம் சிந்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    கொல்கதா மலையிலே

                        இரத்தம் சிந்தும் குருசிலே

                        எந்தன் தெய்வம் தொங்குதே (3)

 

1.         முள் கிரீடம் பாய்ந்ததே

            மூவாணிகள் தாங்குதே

            ஓர் ஈட்டி தோய்ந்ததே (2)        

            எந்தன் சிந்தை கலங்குதே (2)

 

2.         உள்ளம் உருகும் காட்சியில்

            தேவ அன்பின் காட்சியோ

            கள்ளம் அறியா காட்சியில் (2)

            தெய்வ அன்பின் மீட்சியா (2)

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...