சோர்ந்து போகாதே நெஞ்சே

சோர்ந்து போகாதே நெஞ்சே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சோர்ந்து போகாதே நெஞ்சே

                        சோர்ந்து போகாதே நெஞ்சே

                        கண்டழைத்த இயேசு உன்னை

                        கைவிடவே மாட்டார்.

                                    - சோர்ந்து போகாதே நெஞ்சே

 

1.         சோதனைகள் பலவாய்

            மேகம்போல் சூழ்ந்திட்டாலும் - 2

            வேதனை விதவிதமாய்

            சூழ்ந்துன்னை நெருக்கினாலும் - 2

                        - சோர்ந்து போகாதே நெஞ்சே

 

2.         கஷ்டம் நஷ்டம் வந்திட்டாலும்

            கர்த்தனை நோக்கிச் சொல்லு - 2

            துஷ்டனின் சூழ்ச்சி எல்லாம்

            தூயவன் இயேசுவால் வெல்லு - 2

                        - சோர்ந்து போகாதே நெஞ்சே

                       

3.         முட்களுக்குள் லீலி போலே

            மூர்க்கர் உன்னை நெருக்கினாலும்

            கற்களுக்குள் ஸ்தேவானைப் போல்

            கர்த்தனை கண்டிடுவோம்

                        - சோர்ந்து போகாதே நெஞ்சே

 

4.         துன்பத்தின் பாதை சென்று

            தூயனின் முன்னே நிற்போம் - 2

            அன்பரில் நிலைத்திருந்து

            அவர் சாயல் அணிவோம் - 2

                        - சோர்ந்து போகாதே நெஞ்சே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு