நல்லப் போராட்டம் போராடிடுவோம்
நல்லப்
போராட்டம் போராடிடுவோம்
நெருங்கிடும்
பாவத்தை தள்ளிடுவோம்
விசுவாசத்தை
துவங்கி முடிக்கும்
இயேசுவை
நோக்கி நாம் ஓடிடுவோம்
1. சோதனை சகித்து
பாக்கியமாய்
உத்தமன்
என்று விளங்கிய
பின்
அன்பு கூறிடும்
தம்மவர்க்கு
பின்
ஜீவக்கிரீடம்
சூடிடுவார்
2. பந்தயத்திற்கு
போராடுவோர் நாம்
இச்சையடக்கமாய்
ஓடிடுவோம்
அட்சயன்
இயேசுவில் அனுதினம்
ஜெயித்தால்
அழிவில்லா
கிரீடம் சூடிடுவார்
3. ஓட்டத்தை
ஓடி முடித்திடுவோம்
விசுவாசத்தை
காத்துக்கொள்வோம்
தேவ பிரசன்னம்
விரும்பிடும்
நமக்கு
நீதியின்
கிரீடம் சூடிடுவார்
4. ஆண்டவர்
சத்தம் கேட்டிடுவோம்
அவரின்
தொண்டு செய்திடுவோம்
ஆத்துமதாயம்
செய்திடுவோர்க்கு
ஆனந்த கிரீடம்
சூடிடுவார்
5. மந்தைக்கு
மாதிரியாயிருப்போம்
மகத்துவ
மேய்ப்பர் வெளிப்படுவார்
மகிமை மகிமை
மகிமையாம்
இயேசு
வாடாக்
கிரீடம் சூடிடுவார்
6. ஆசனம் இயேசுவின்
அருகினிலே
அமர்ந்து
ஆளுகை செய்திடுவோம்
அனேக
கிரீடங்கள் சூடினோராய்
நாம்
அல்லேலூயா
துதி பாடிடுவோம்
Comments
Post a Comment