25 September 2025
24 September 2025
மனதுருகும் தெய்வமே இயேசைய்யா
மனதுருகும்
தெய்வமே இயேசைய்யா
மனதாரத்
துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர்
நல்லவர் சர்வ வல்லவர்
உம்
இரக்கத்திற்கு
முடிவே இல்லை
உம்
அன்பிற்கு அளவே
இல்லை
அவை
காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக
எங்களது
பாடுகளை
ஏற்றுக் கொண்டு
துக்கங்களை
சுமந்து கொண்டீர்
- ஐயா
2. எங்களுக்கு
சமாதானம்
உண்டு
பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா
- ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து
கொண்டு
சிலுவையிலே
வெற்றி சிறந்தீர்
- ஐயா
4. எங்களது
மீறுதலால்
காயப்பட்டீர்
நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால்
சுகமானோம்
- உந்தன்
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை
அறிந்தவராய்
தினம்
தினம் அற்புதம்
செய்தீர் - ஐயா
- பெர்க்மான்ஸ்
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
மறைவிடமே ஆராதனை உறைவிடமே
மறைவிடமே
ஆராதனை
உறைவிடமே
உமக்கு ஆராதனை
அடைக்கலமே
ஆராதனை
புகலிடமே
உமக்கு ஆராதனை
ஆராதனை
உமக்கு ஆராதனை
என்னை
நேசிக்கும் இயேசுவே
ஆராதனை
ஆராதனை
உமக்கு ஆராதனை
என்னை
ஆதரிக்கும் இயேசுவே
ஆராதனை
1. பக்கத்தில்
ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல்
காப்பவரே
வலப்பக்கத்தில்
பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல்
காப்பவரே - 2
அடைக்கலமான
என தாபரமே
(என்னை)
அணுகாமல் காப்பவரே
- 2 மறைவிடமே
2. இச்சகம்
பேசிடும் நாவுகள்
முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு
மைமாறாய்
தீமை செய்வோர்
மத்தியில்
என்னை காப்பவரே
- 2
துரோகங்கள்
நிறைந்த பூமியிலே
துணை
நின்று காப்பவரே
தெவிட்டாமல்
நேசிக்கும் என்
நேசரே
என்னை
என்றும் காப்பவரே
- மறைவிடமே
- K.P. ஜோசப்
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்
நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file Youtube Link ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா ...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் மேலும் அதிக பாடல்களுக்கு என் வாழ்விலே நீர் ப...