அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

பாடலை கேட்க....  

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

                        அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

 

1.         இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்

            எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

2.         இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்

            பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

3.         இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்

            இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

4.         இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்

            அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு